பா.ஜ., பேரணிக்கு ஏன் மறுப்பு? பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
பா.ஜ., பேரணிக்கு ஏன் மறுப்பு? பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 13, 2024 06:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுதந்திர தினத்தையொட்டி, பா.ஜ., பைக் பேரணி செல்லும் இடங்களில் நெரிசல், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம், பேரணிக்கு முழுமையாக அனுமதி மறுக்க முடியாது.அனுமதி மறுத்தது தொடர்பாக போலீஸ் பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

