sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெடி விபத்து பலி 2 ஆக உயர்வு

/

வெடி விபத்து பலி 2 ஆக உயர்வு

வெடி விபத்து பலி 2 ஆக உயர்வு

வெடி விபத்து பலி 2 ஆக உயர்வு


ADDED : ஆக 25, 2024 05:28 AM

Google News

ADDED : ஆக 25, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாலங்காட்டில் பட்டாசு தயாரிப்பு கூடம் நேற்று மதியம் திடீரென வெடித்து சிதறியது.

அதில், அங்கு வேலை செய்த கர்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த லட்சுமணன்,45; கலியபெருமாள்,52; குமார்,37; ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்தவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு லட்சுமணன் நேற்று இரவு இறந்தார். இதனால், பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us