உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 23, 2024 08:19 PM

அ நிறம் | அளவு
மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் ஐந்தருவியில் இன்று தண்ணீர் நன்றாக விழுகிறது .சுற்றுலா பயணிகளின் கூட்டம் இரவிலும் அதிகமாக உள்ளது.
இதனால் விரைவாக குளித்துவிட்டு வருமாறு போலீசார் தொடர்ந்து அறிவிப்பு செய்து வருகின்றனர்.
