sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொகுதி நிதி நிபந்தனை நீங்கியது

/

தொகுதி நிதி நிபந்தனை நீங்கியது

தொகுதி நிதி நிபந்தனை நீங்கியது

தொகுதி நிதி நிபந்தனை நீங்கியது


ADDED : ஜூன் 27, 2024 02:02 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

 ஆளுங்கட்சியில் இருந்து, அது வேண்டும்; இது வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். தோழமை கட்சிகளும் இம்முறை அடக்கி வாசித்து விட்டனர்.

இப்போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

இதில், 2 கோடி ரூபாயை, தங்கள் விரும்பும் திட்டங்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 1 கோடி ரூபாயை, அரசு சொல்லும் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

இது கையை கட்டியது போல உள்ளதாக, எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர். இந்த தகவலை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

இனி, 3 கோடி ரூபாயையும், எம்.எல்.ஏ.,க்கள் விரும்பும் திட்டங்களுக்கு செலவு செய்வதற்கு முதல்வர் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான ஜி.எஸ்.டி., கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us