sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

15 புதிய வழித்தடங்களில் விரைவு பஸ் இயக்க திட்டம்

/

15 புதிய வழித்தடங்களில் விரைவு பஸ் இயக்க திட்டம்

15 புதிய வழித்தடங்களில் விரைவு பஸ் இயக்க திட்டம்

15 புதிய வழித்தடங்களில் விரைவு பஸ் இயக்க திட்டம்


ADDED : பிப் 22, 2025 11:39 PM

Google News

ADDED : பிப் 22, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில், 15 புதிய வழித்தடங்களில் விரைவு பஸ்கள் சேவையை துவங்க, அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

தினமும், 1,080க்கும் மேற்பட்ட, அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேநேரத்தில், பயணியர் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதனால், புதிய வழித்தடங்களை தேர்வு செய்து, விரைவு பஸ்களை இயக்கி வருகிறோம்.

அதன்படி, கேரளா வைக்கம் - வேளாங்கண்ணிக்கும், கோவை - மன்னார்குடிக்கும் புதிய வழித்தடங்களில் துவக்கப்பட்ட விரைவு பஸ்களுக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திருச்சி - திருச்செந்துார் வழித்தடங்களில் பயணியர் தேவை அதிகமாக இருப்பதால், ஏற்கனவே இயக்கப்பட்ட மூன்று பஸ்களின் எண்ணிக்கையை, தற்போது ஐந்தாக அதிகரித்துள்ளோம்.

இதுதவிர, 15 புதிய வழித்தடங்களை தேர்வு செய்து, பட்டியல் தயாரித்து வைத்துள்ளோம். இதில், மன்னார்குடி - பெங்களூரூ சேவையை விரைவில் துவங்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us