தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது


ADDED : பிப் 15, 2025 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 12:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று துவங்குகின்றன.

நாடு முழுதும், 7,842 மையங்களிலும், 26 நாடுகளிலும் சேர்த்து, 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 18 வரையும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்., 4 வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன.

தேர்வுகளை சுமுகமாக நடத்தும் வகையில், நேற்று சி.பி.எஸ்.இ.,யின், யு டியூப் சேனல் வாயிலாக, மாணவர்களுக்கு ஆலோசனை கள் வழங்கப்பட்டு உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us