sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மே 20க்கு பின் சி.பி.எஸ்.இ., 'ரிசல்ட்'

/

மே 20க்கு பின் சி.பி.எஸ்.இ., 'ரிசல்ட்'

மே 20க்கு பின் சி.பி.எஸ்.இ., 'ரிசல்ட்'

மே 20க்கு பின் சி.பி.எஸ்.இ., 'ரிசல்ட்'


ADDED : மே 04, 2024 12:59 AM

Google News

ADDED : மே 04, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 20ம் தேதிக்கு பின் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகள், கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடந்தன.

வரும் 20ம் தேதிக்கு பின், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ பக்கமான, https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில், தகவல் வெளியிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us