sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ பி.எஸ்., டேட்டா சயின்ஸ் மாணவர்களுக்கு சான்றிதழ்

பி.எஸ்., டேட்டா சயின்ஸ் மாணவர்களுக்கு சான்றிதழ்

பி.எஸ்., டேட்டா சயின்ஸ் மாணவர்களுக்கு சான்றிதழ்


ADDED : ஜூன் 01, 2024 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2024 08:51 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யில், பி.எஸ்., டேட்டா சயின்ஸ் முடித்த, 177 பேர் பட்டம் பெற்றுள்ளனர்.

உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி., சார்பில், 'ஆன்லைன்' வழியில் நடத்தப்படும், பி.எஸ்., டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஐ.ஐ.டி., வளாகத்தில், 30ம் தேதி நடந்தது.

இதில், 10 பேர் பி.எஸ்., பட்டப்படிப்பு சான்றிதழ்கள் பெற்றனர். மேலும், 167 மாணவர்கள், டிப்ளமா சான்றிதழ்கள் பெற்றனர்.

தற்போதைய நிலையில், 29,000 மாணவர்கள், பி.எஸ்., ஆன்லைன் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்றும், புதிய கல்வி ஆண்டு படிப்புக்கு, 25,000 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.

மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன சி.இ.ஓ., நளினிகாந்த், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us