ADDED : செப் 11, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, காட்பாடி - திருப்பதி, விழுப்புரம் - திருப்பதி ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் இருந்து இன்று மதியம் 1:40 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், காட்பாடியில் இருந்து மாலை 4:40 மணிக்கு புறப்பட்டு செல்லும்
விழுப்புரம் - திருப்பதி அதிகாலை 5:35 மணி ரயில், இன்று முதல் வரும் 20ம் தேதி வரை, காட்பாடி வரை மட்டுமே செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

