தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சதுரகிரியில் நாளை முதல் அனுமதி

சதுரகிரியில் நாளை முதல் அனுமதி

சதுரகிரியில் நாளை முதல் அனுமதி


ADDED : ஜூலை 02, 2024 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2024 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நாளை ஆனி மாத பிரதோஷம், ஜூலை 5ல் அமாவாசை வழிபாடு நடக்க உள்ளது.

இதனை முன்னிட்டு நாளை ஜூலை 3 முதல் ஜூலை 6 முடிய 4 நாட்கள் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us