புரிந்துகொள்ளாமல் பேசும் முதல்வர்: அண்ணாமலை விளக்கம்
புரிந்துகொள்ளாமல் பேசும் முதல்வர்: அண்ணாமலை விளக்கம்
ADDED : மே 21, 2024 08:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒடிசாவில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசியதன் பின்னணியை முதல்வர் ஸ்டாலின் புரிந்துகொள்ளாமல் பேசுவது துரதிர்ஷ்டவசமானது.
இனம், மதம், மொழி, சாதியால் மக்களை பிளவுபடுத்துவதில் நிபுணத்துவம் பெற்றது தி.மு.க.,
என தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

