sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வர் அமெரிக்கா பயணம்

/

முதல்வர் அமெரிக்கா பயணம்

முதல்வர் அமெரிக்கா பயணம்

முதல்வர் அமெரிக்கா பயணம்

1


ADDED : ஜூன் 29, 2024 12:24 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 12:24 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தொழில் துறை அமைச்சர் ராஜா பதிலுரை:

மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் வரி வருவாய், 7.30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு சிங்கப்பூர், ஜப்பான், அரபு நாடுகள், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இதன் வாயிலாக, 10,882 கோடி ரூபாய் முதலீடு கிடைத்தது; 18,522 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்களின் தலைவர்களை சந்திப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அங்கு, செல்ல உள்ளார்.






      Dinamalar
      Follow us