தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கள்ளக்கூட்டணி: டி.டி.வி.தினகரன் கோவையில் பிரசாரம்
தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கள்ளக்கூட்டணி: டி.டி.வி.தினகரன் கோவையில் பிரசாரம்
ADDED : ஏப் 08, 2024 09:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:நாங்கள் தான் ஜெ.,வின் உண்மையான கட்சி; எம்.ஜி.ஆர்., கொடுத்த சின்னம் எங்களிடம் தான் இருக்கிறது என்று தம்பட்டம் அடிக்கும் சேலத்து சிங்கம் இ.பி.எஸ்., ஏன் போட்டியிடவில்லை?
தி.மு.க.,வுடன் அ.தி.மு.க.,வுக்கு கள்ளக்கூட்டணி இருக்கிறது; தங்கள் மீது வழக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக மறைமுகமாக தி.மு.க.,வுக்கு உதவி செய்து வருகின்றனர். அண்ணாமலையை ஆதரித்து கோவையில் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார்.

