sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொரோனா ஊக்க தொகை: ஐகோர்ட் உத்தரவு

/

கொரோனா ஊக்க தொகை: ஐகோர்ட் உத்தரவு

கொரோனா ஊக்க தொகை: ஐகோர்ட் உத்தரவு

கொரோனா ஊக்க தொகை: ஐகோர்ட் உத்தரவு


ADDED : ஏப் 29, 2024 11:45 PM

Google News

ADDED : ஏப் 29, 2024 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்க மாநில பொதுச்செயலர் அன்னமயில் என்பவர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாக வேலை செய்த துாய்மைப் பணியாளர்களுக்கு தலா 15,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க, 2021 மே 28ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது; இதுவரை வழங்கவில்லை.

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் வழங்கக் கோரி, தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா: சுகாதாரத்துறை செயலரிடம் துாய்மைப் பணியாளர்கள் தனித்தனியே மனு அளிக்க வேண்டும். அதை பரிசீலித்து அவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us