தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ குறுக்கு எழுத்து புதிர்

குறுக்கு எழுத்து புதிர்

குறுக்கு எழுத்து புதிர்


ADDED : ஏப் 28, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இடமிருந்து வலம்

1. முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில்

இப்போதெல்லாம் பிரதான இடம் பெறுபவை.

5. தாமரை போன்ற கண்கள் என்பதை

______ நயனங்கள் என்று கூறுவதுண்டு.

6. ப ஞ்சில் இருந்து நுால் நுாற்க காந்திஜி இதைப்

பயன்படுத்தினார்.

8. கோபத்தை என்பதற்குள் ஒரு பெண்ணின்

பெயர்.

9. வாணி ஜெயராமை தமிழில்

அறிமுகப்படுத்திய திரைப்பாடலின்

தொடக்கத்தில் இடம்பெற்ற மலர்.

11. சிவாஜி கணேசன் அறிமுகமான படம்

என்றால் சீனியர்களுக்கும், சிவகார்த்தி

கேயனின் சமீப படம் என்றால்

ஜூனியர்களுக்கும் நினைவுக்கு வருவது.

13. பிச்சை.

14. சித்தி.

15. கம்யூனிஸ்ட் தந்தை _________ மார்க்ஸ்.

17. காலச்சுவடு என்பதற்குள் பணம்.

18. நான்கு தொடக்கத்தில் ஒரு சிற்றுண்டி.

19. தோளில் அணிவதுண்டு. பட்ஜெட்டில்

விழுவதுண்டு.

20. தீய செ யலை செய்வதற்கான திட்டம்.

மேலிருந்து கீழ்

1. ஒரு விமான சர்வீஸ். ஒரு நிறமும் கூட.

2. ‘தங்கள் _________யால் நாங்கள் பெரிதும்

மகிழ்கிறோம்’.

3. ஐந்து கை விரல்களில் தனித்து நிற்பது

_________ விரல்.

4. ராவணன், ரணில் விக்ரமசிங்கே என்றதும்

நினைவுக்கு வரும் தேசம்.

5. நாற்புறமும் இது இருந்தால் அந்த நிலப்

பகுதியை தீவு என்பர்.

7. மைக் என்றால் நடிகர் மோகன் நினைவுக்கு

வருவது போல், பசு என்றால் இந்த நடிகரின்

பெயர் நினைவுக்கு வரும்.

9. ________ தலைவாசல் மிதிக்க வேண்டாம்.

10. சாராயம் – ஆங்கிலத்தில்.

12. சிந்திப்பது.

15. ராகுல், ராஜிவ், சோனியா, இந்திரா ஆகிய

அனைவரின் பெயர் களின் பிற்பகுதி.

16. மன்னார்குடி – சுருக்கமாக.

17. வனம்.

18. ‘நீ______மாய்ப் போக’ என்று

சாபமிட்டார்!

விடைகள்

இடமிருந்து வலம்

1.இலவசங்கள்

5.கமல

6.கைராட்டை

8.கோதை

9.மல்லிகை

11.பராசக்தி

13.யாசகம்

14.சிற்றன்னை

15.கார்ல்

17.காசு

18.நான்

19.துண்டு

20.சதியாலோசனை

மேலிருந்துகீழ்

1.இண்டிகோ

2.வருகை

3.கட்டை

4.இலங்கை

5.கடல்

7.ராமராஜன்

9.மதியாதார்

10.லிக்கர்

12.யோசிப்பது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us