sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டுப்பதிவு நாளில் பகல் காட்சி ரத்து

/

ஓட்டுப்பதிவு நாளில் பகல் காட்சி ரத்து

ஓட்டுப்பதிவு நாளில் பகல் காட்சி ரத்து

ஓட்டுப்பதிவு நாளில் பகல் காட்சி ரத்து


ADDED : ஏப் 17, 2024 12:31 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 19ம் தேதி நடக்கிறது.

இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவரும், தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், ''ஓட்டுப்பதிவு நாளன்று தியேட்டர்களில் பகல் மற்றும் பிற்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் மாலை 6:00 மணி மற்றும் இரவுக்காட்சி திரையிடப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us