தர்மபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் மாற்றம்:அன்புமணி மனைவி போட்டி
தர்மபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் மாற்றம்:அன்புமணி மனைவி போட்டி
ADDED : மார் 22, 2024 06:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டு, அன்புமணி மனைவி சவுமியா போட்டியிடுவார் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.