ADDED : மார் 29, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், ஏப்., 1 முதல் 8ம் தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார்.
ஏப்., 1 துாத்துக்குடி, திருநெல்வேலி; 2 ம் தேதி தென்காசி, விருதுநகர்; 3ம் தேதி மதுரை, திருச்சி; 4ம் தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர்; 6ம் தேதி கோவை; 7 ம் தேதி வேலுார்; 8 ம் தேதி திருச்சி தொகுதிகளில், அ.ம.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

