sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கல்வித்துறை வளர்ச்சி: முதல்வர் பெருமிதம்

/

கல்வித்துறை வளர்ச்சி: முதல்வர் பெருமிதம்

கல்வித்துறை வளர்ச்சி: முதல்வர் பெருமிதம்

கல்வித்துறை வளர்ச்சி: முதல்வர் பெருமிதம்


ADDED : ஜூன் 01, 2024 03:46 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு, செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி. அதாவது, 20,332 அரசு, அரசு உதவி பெறும் பள்ளி களில் இணைய வசதி; 519.73 கோடி ரூபாயில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்; 22,931 ஸ்மார்ட்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களால், உயர் கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது. நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம் தான் இது. பயணத்தை தொடர்வோம்; தமிழகத்தை உயர்த்துவோம்.






      Dinamalar
      Follow us