உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 15, 2024 06:38 PM

அ நிறம் | அளவு
சமூக வலைதளங்கள், செய்தித்தாள்கள், போலி இணையதளங்கள் போன்றவற்றில் வெளியாகும் வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சந்தேகத்திற்கிடமான செயல்பாடு ஏதேனும் இருந்தால் சைபர் கிரைம் இணையவெளியில் cybercrime.gov.in புகாரளிக்கவும் அல்லது அழைக்கவும் 1930 ☎ என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
