ADDED : ஏப் 11, 2024 08:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 3,000த்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் இயங்குகின்றன. குறிப்பாக, கிரானைட், மாங்கூழ் தொழிற்சாலைகள், இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் என, ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சி வேட்பாளர்கள் பண மழையில் நனைகின்றனர். அதற்கு முக்கிய காரணம், மாவட்டத்தில் உள்ள கல் குவாரி, கிரஷர்கள் தான். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம், 300க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உள்ளன.
மேலும் செய்தியை தொடர்ந்து படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். https://election.dinamalar.com/detail.php?id=13917

