நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி; கோவையில் சிக்கிய கில்லாடி ஆசாமி
நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி; கோவையில் சிக்கிய கில்லாடி ஆசாமி
ADDED : மே 06, 2024 09:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி விட்டு, ஆன்லைனில் பில் பணம் செலுத்தியதாக போலி பில் காட்டி தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்ட ஆந்திராவைச் சேர்ந்த போராடா சுதிர், 24, கோவையில் கைது; கோவை ரெசிடென்சி ஹோட்டலில் கையும் களவுமாக சிக்கினார்.