sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதிய உணவுடன் பொங்கல் வழங்க நிதி

/

மதிய உணவுடன் பொங்கல் வழங்க நிதி

மதிய உணவுடன் பொங்கல் வழங்க நிதி

மதிய உணவுடன் பொங்கல் வழங்க நிதி


ADDED : ஜூன் 18, 2024 10:37 PM

Google News

ADDED : ஜூன் 18, 2024 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சத்துணவு திட்டத்தில், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., --- ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளில், இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது.

அன்றைய நாளில், மதிய உணவுக்கான அரிசி, அன்றைய செலவுக்கான பணத்தை, பொங்கலுக்கு பயன்படுத்துவதால், மதிய உணவு வழங்கப்படாமல் இருந்தது; இது, சர்ச்சையானது.

இந்நிலையில், முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளில், மதிய உணவுடன் இனிப்பு பொங்கலும் சேர்த்து வழங்கலாம். இனிப்பு பொங்கலுக்கு மாணவருக்கு, 2 ரூபாய் வீதம், ஆண்டில் ஐந்து நாட்களுக்கு வழங்க, 4.27 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us