ADDED : மே 04, 2024 10:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண் போலீசாரையும், போலீஸ் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு; அவரும், டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோரும் கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.