ADDED : ஏப் 09, 2024 11:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருவதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னையில் இன்று (ஏப்ரல் 09) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,360க்கும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,670க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 88க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

