ADDED : செப் 14, 2024 09:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் மாவட்டம், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே, வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவன், பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர். ஆக., 17க்கு முன் ஒட்டப்பட்டிருக்க வேண்டிய போஸ்டர் .
தற்போது, கட்சியினரால் ஒட்டப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.