sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு இணையதளம் திடீர் முடக்கம்

/

அரசு இணையதளம் திடீர் முடக்கம்

அரசு இணையதளம் திடீர் முடக்கம்

அரசு இணையதளம் திடீர் முடக்கம்


ADDED : மார் 25, 2024 05:31 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமாக www.tn.gov.in உள்ளது. இத்தளத்தில், அரசு துறைகளில் வெளியிடப்படும் அரசாணைகள், செய்தித்துறை வெளியிடும் செய்திக் குறிப்புகள் போன்றவை தினசரி இடம் பெறும்.

முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் மொபைல் எண், இ - மெயில் முகவரி போன்றவை இடம் பெற்றுள்ளன. அரசின் முக்கிய அறிவிப்புகளும் இடம் பெறும். மக்கள் பல்வேறு தேவைகளுக்காக, அரசு இணையதளத்தை பார்வையிடுகின்றனர்.

நேற்று அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கியது; காலை முதல் செயல்படவில்லை. இணையதளத்தை யாரும் முடக்கினரா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக, அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.






      Dinamalar
      Follow us