தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ உயருது உளுந்து,குறையுது துவரை, பாசிப்பயறு

உயருது உளுந்து,குறையுது துவரை, பாசிப்பயறு

உயருது உளுந்து,குறையுது துவரை, பாசிப்பயறு


ADDED : ஏப் 21, 2024 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2024 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து நாடு 100 கிலோவிற்கு ரூ. 550 உயர்ந்து ரூ. 9100, துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ. 1700 குறைந்து ரூ. 13,800, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோவிற்கு ரூ. 8000 குறைந்து ரூ. 10,500 என விற்கப்படுகிறது.

இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ. 2750, ந.எண்ணெய் 15 கிலோ ரூ. 6435, பாமாலின் 15 கிலோவிற்கு ரூ. 25 குறைந்து ரூ. 1540, சீனி 50 கிலோவிற்கு ரூ. 40 உயர்ந்து ரூ. 2100, ரவை 30 கிலோ ரூ. 1480, மைதா 90 கிலோ ரூ. 4440, பொரிகடலை 55 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 5200, கொண்டக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 250 உயர்ந்து ரூ. 7000 என விற்கப்படுகிறது.

உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ. 700 குறைந்து ரூ. 12,000, தொலிபருப்பு 100 கிலோ ரூ. 10,200, பாசிப்பருப்பு 100 கிலோ ரூ. 10,550, உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ.10,000, மல்லி நாடு 40 கிலோ ரூ. 3500 முதல் ரூ. 3800, மல்லி லயன் 40 கிலோ ரூ. 3450 முதல் ரூ. 3600 என விற்பனை செய்யப்படுகிறது.

பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ. 5500, வத்தல் நாடு 100 கிலோவிற்கு ரூ. 1500 குறைந்து ரூ. 11,000 முதல் ரூ. 14,000, முண்டு வத்தல் 100 கிலோவிற்கு ரூ. 1000 குறைந்து ரூ. 16,000 முதல் ரூ. 19,000, குண்டூர் வத்தல் 100 கிலோவிற்கு ரூ. 1000 குறைந்து ரூ. 13,000 முதல் ரூ. 16,000, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 2100, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 5300 என விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us