sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மத நல்லிணக்க கூட்டம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

/

மத நல்லிணக்க கூட்டம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மத நல்லிணக்க கூட்டம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மத நல்லிணக்க கூட்டம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி


ADDED : மார் 06, 2025 03:14 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ம.க.இ.க.,மாநில ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மத நல்லிணக்கத்திற்கு எதிராக சில அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர். பழங்காநத்தம் ரவுண்டானா அருகே மார்ச் 25 ல் மத நல்லிணக்க கூட்டம் நடத்த அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

மார்ச் 9 ல் ஊர்வலம், மாநாடு நடத்த அனுமதிக்க மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.தனபால்: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை நிலவுகிறது. கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அக்கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற உள்ளது. இச்சூழலில் கூட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். கூட்டத்திற்கு அனுமதிக்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us