ADDED : ஜூன் 05, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்சென்னை தொகுதியில், 30 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் தான் பின்தங்கிஉள்ளேன். ஏற்கனவே பெரிய பதவிகளில் இருந்து விட்டேன். இனி மக்கள் பணியாற்றவே விரும்புகிறேன். இத்தொகுதியில் அலுவலகம் அமைத்து, தொடர்ந்து மக்களுக்காக சேவையாற்றுவேன். எனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி.
தமிழிசை பா.ஜ., வேட்பாளர்

