தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ உயருது துவரை, உளுந்து விலை குறையுது முண்டு வத்தல்

உயருது துவரை, உளுந்து விலை குறையுது முண்டு வத்தல்

உயருது துவரை, உளுந்து விலை குறையுது முண்டு வத்தல்


ADDED : ஏப் 07, 2024 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2024 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர், ஏப்.7-

விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ. 500 உயர்ந்து ரூ. 14,100, உளுந்து நாடு 100 கிலோவிற்கு ரூ. 1000 உயர்ந்து ரூ. 9800, முண்டு வத்தல் 100 கிலோவிற்கு ரூ. 1000 குறைந்து ரூ. 18,000 முதல் ரூ. 20,000 என விற்கப்படுகிறது.

இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ. 2750, ந.எண்ணெய் 15 கிலோ ரூ. 6435, பாமாலின் 15 கிலோ ரூ. 1550, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 2030, ரவை 30 கிலோ ரூ. 1480, மைதா 90 கிலோ ரூ. 4440, பொரிகடலை 55 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 5000, கொண்டக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 6500 என விற்கப்படுகிறது.

உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 12,000, தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 10,200, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 10,550, உளுந்து லயன் 100 கிலோ ரூ.10,000, மல்லி நாடு 40 கிலோ ரூ. 3500 முதல் ரூ. 3800, மல்லி லயன் 40 கிலோ ரூ. 3450 முதல் ரூ. 3600 என விற்பனை செய்யப்படுகிறது.

பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ. 10,500, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ. 5500, குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ. 14,000 முதல் ரூ. 16,000, வத்தல் நாடு 100 கிலோ ரூ. 13,000 முதல் ரூ. 16,000, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ. 2200, கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 5300 என விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us