நாங்கள் படிக்க கூறினால் ஆட்சியாளர்கள் குடிக்க சொல்கின்றனர் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
நாங்கள் படிக்க கூறினால் ஆட்சியாளர்கள் குடிக்க சொல்கின்றனர் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
ADDED : ஜூலை 04, 2024 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாங்கள் படியுங்கள் என்று கூறினால், ஆட்சியாளர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு குடியுங்கள் என கூறுகின்றனர். பெண்கள் விழிப்பாக உள்ளனர். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அரசாங்கத்தை மாற்ற முடியும். கொள்ளையர்களை விரட்ட முடியும். தமிகத்தில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுக்கின்றனர். இதனால், இளைய சமுதாயம் கெட்டுக் குட்டிச்சுவர் ஆகி விட்டது.
-ராமதாஸ்
பா.ம.க., நிறுவனர்