வீடியோ பார்த்தால் காசு வராது;பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!
வீடியோ பார்த்தால் காசு வராது;பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!
ADDED : மே 09, 2024 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குற்ற வழக்குகளில் தொடர்புடைய மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி கூறுவது, மோசடியானது; சட்ட விரோதமானது: பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.