சுதந்திர தினம்:கவலை வேண்டாம், ஸ்பெஷல் பஸ் இருக்கு
சுதந்திர தினம்:கவலை வேண்டாம், ஸ்பெஷல் பஸ் இருக்கு
ADDED : ஆக 12, 2024 08:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுதந்திர தினம், தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள்; கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் 14ம் தேதி 470 பஸ்கள், 16 மற்றும் 17 தேதிகளில் 365 பஸ்கள் இயக்கப்படும்
கோயம்பேட்டில் இருந்து புதன்கிழமை 79 பஸ்கள், 16 மற்றும் 17 தேதிகளில் 65 பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

