sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ புத்தாக்க பொறியாளர் பயிற்சி

புத்தாக்க பொறியாளர் பயிற்சி

புத்தாக்க பொறியாளர் பயிற்சி


ADDED : மார் 15, 2025 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, தாட்கோ வாயிலாக, புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதற்கு, 21 முதல், 25 வயதுக்கு உட்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட இடங்களில், 18 வாரம் பயிற்சி வழங்கப்படும் என, தாட்கோ இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us