உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 21, 2024 01:12 AM
அ நிறம் | அளவு
டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில், டாஸ்மாக் மதுக்கடை எண், 11,740 செயல்பட்டது. சமீபத்தில், 500 கடைகளை மூடியபோது, இந்த கடையும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது என்று மூடப்பட்டது. இதனால், அந்த பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்கள் வேறு வழியின்றி, கள்ளச்சாராயம் அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சேர்வராயன் மலை பகுதிகளில் பல இடங்களில் கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
