ADDED : ஜூலை 12, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்களில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூன் 28ல் நிறைவடைந்தது.
எனினும், மாணவர்களின் நலன் கருதி, 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, வரும், 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுஇருந்தது.
தற்போது ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

