'இது உங்கள் சொத்து' காமெடி சீரியஸ் ஆனது n அரசு பஸ்சை கடத்தி விபத்து n லாரி டிரைவர் கால் முறிவு
'இது உங்கள் சொத்து' காமெடி சீரியஸ் ஆனது n அரசு பஸ்சை கடத்தி விபத்து n லாரி டிரைவர் கால் முறிவு
ADDED : மார் 23, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரைப்பட நகைச்சுவை காட்சியில் அரசு பஸ்சில் எழுதப்பட்டிருக்கும் 'இது உங்கள் சொத்து' என்ற பொறுப்பான வாசகத்தை நகைச்சுவையாக 'தனது சொத்து' என்ற பொருளில் நடிகர் வடிவேலு பயன்படுத்தியிருப்பார்.
அதுபோல் இந்த பஸ்சை கடத்தியவர் நினைத்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.