ஜெயக்குமார் மரண வழக்கு; சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., விசாரணை
ஜெயக்குமார் மரண வழக்கு; சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., விசாரணை
ADDED : மே 24, 2024 08:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கரைசுத்துபுதூரில் காங்., தலைவர் ஜெயக்குமார் மர்மமாக இறந்த இடத்தில் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., முத்தரசி கொட்டும் மழையில் விசாரணை மேற்கொண்டார்.