ADDED : மே 09, 2024 08:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிளஸ் 2 அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் கம்பம் மாணவன் தற்கொலை
கம்பம் மணி நகரத்தில் வசிக்கும் கண்ணன் மகன் ஜெயவர்மன் 17 , பிளஸ் 2 அரசு பொது தேர்வில் 600 க்கு 494 மதிப்பெண்கள் எடுத்தும், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.