பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய இயக்குனராக நியமனம் கண்ணப்பன்
பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய இயக்குனராக நியமனம் கண்ணப்பன்
ADDED : ஜூன் 29, 2024 08:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய இயக்குனராக நியமனம் கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுஉள்ளார்
இதற்கு முன்பு இப்பதவியில் இருந்து வந்த அறிவொளிஇன்று (29.06.2024) ஓய்வு பெற்றார். இதனையடுத்து தொடக்கக் கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பன், பள்ளிக்கல்வி இயக்குனராகவும், நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா, தொடக்கக்கல்வி இயக்குனராகவும்,.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனர் லலிதாவுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்குனராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

