செங்கல்பட்டு சந்திப்போடு நிறுத்தப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில்
செங்கல்பட்டு சந்திப்போடு நிறுத்தப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில்
ADDED : ஆக 13, 2024 09:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை ஆக., 14 மாலை 5.50 க்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி எழும்பூர் விரைவு ரயில் நாளை மறுநாள் ஆக., 15 செங்கல்பட்டு சந்திப்போடு நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு.