sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரை ஐகோர்ட் கிளை: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு ஆகிறது

/

மதுரை ஐகோர்ட் கிளை: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு ஆகிறது

மதுரை ஐகோர்ட் கிளை: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு ஆகிறது

மதுரை ஐகோர்ட் கிளை: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு ஆகிறது

1


ADDED : ஜூலை 20, 2024 09:16 PM

Google News

ADDED : ஜூலை 20, 2024 09:16 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை :மதுரை ஐகோர்ட் கிளை, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மதுரை ஐகோர்ட்கிளையின் 20-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கலந்து கொண்டார். விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவாய், சூரியகாந்த் , சந்தரேசன், விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தொடர்ந்து மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு என்ற தமிழக பெயர் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 200 இ-சேவா கேந்திரங்கள் திறக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் தமிழ் பெயர் பலகையை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எஸ் சுந்தரேஸ் திறந்து வைத்தார். 20-ம் ஆண்டு விழா நினைவு தூணை தலைமைநீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.






      Dinamalar
      Follow us