ADDED : செப் 12, 2024 07:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முன்னாள் எம்.பி., மைத்ரேயன் இன்று அ.தி.மு.க,வில் இணைந்தார்.
முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யான இவர் முன்னர் பா.ஜ.,வில் இருந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி மறைந்த ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார். பின் அ.தி.மு.க.,விலிருந்து விலகி மீண்டும் 20203-ம் ஆண்டு பா.ஜ.,வில் இணைந்தார். இந்நிலையில் இன்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க,வில் இணைந்தார்.

