ADDED : ஜூலை 26, 2024 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல்மர்ரி, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்குவது; தமிழகம், ஐக்கிய அரபு அமீரகம் இடையே, பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினார்.

