தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...


ADDED : ஏப் 05, 2024 09:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2024 09:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம் மாவட்டம், மேட்டூரில் மின் வாரியத்திற்கு மேட்டூர் விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது.

அங்கு, 600 மெகா வாட் திறன் உடைய அலகில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று அதிகாலை, 2:24 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதே பிரச்னை காரணமாக, துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் உடைய நான்காவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us