ADDED : செப் 06, 2024 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லுாரியுடன் இணைந்து, பாதுகாப்பு துறையில் திறமையான அதிகாரிகளை உருவாக்கும் வகையில், சென்னை ஐ.ஐ.டி., புதிய எம்.பி.ஏ., படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா மற்றும் நட்பு நாடுகளில் உள்ள ஆயுதப்படை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப்பணி சேவை துறையின் மூத்த அதிகாரிகளுக்கு இந்த படிப்பு கற்பிக்கப்பட உள்ளது.