sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செய்திகள் சில வரிகளில்

/

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : மே 24, 2024 04:08 AM

Google News

ADDED : மே 24, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், 'பி.ஏ., தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை, பி.ஜி.டி.எல்.ஏ., தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும்' படிப்புகள் நடத்தப்படுகின்றன.

பி.ஏ., தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள், மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் இணை பேராசிரியர் ரமேஷ்குமாரை, 9884159410 என்ற மொபைல் எண்ணிலும், 044 - 29567885, 29567886 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

________________

தமிழகத்தில், அடுத்த மாதம் முதல் குறுவை சாகுபடி துவங்குகிறது. அதற்கான பணிகளில் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

விவசாய வேலை செய்யும்போது, மின்கம்பிகள் தாழ்வாக இருந்தால், அவசர உதவிக்கு, 94987 94987 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது, '@TANGEDCO_Offcl' என்ற 'எக்ஸ்' தளத்தில் புகார் அளிக்கலாம் என, மின்வாரியம் தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us