ADDED : ஆக 10, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக காவல் துறையில், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கடலுார், கோவை, திருவாரூர், நாமக்கல் மாவட்ட தலைமையிடம், சென்னையில் உளவுத்துறை, கிருஷ்ணகிரியில் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு என, பல்வேறு பிரிவுகளில் கூடுதல் எஸ்.பி.,க்களாக பணிபுரியும் 24 பேருக்கு, எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு அளித்து பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சவுதி அரேபிய அமைச்சகத்தில், 'ஸ்போர்ட்ஸ்' மருத்துவ பிரிவில் பணிபுரிய, முதுகலை பட்டம் பெற்ற, நிபுணத்துவம் பெற்ற அலோபதி மருத்துவர்கள் தேவை. ஊதியம் மற்றும் பணி விபரங்களை, 044 -- 2250 5886, 2250 2267 என்ற எண்களிலும், www.omcmanpower.tn.gov.in இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.

