தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : ஆக 22, 2024 02:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 02:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிகளில் மாணவர்களுக்கான கலைத்திருவிழாவில் பங்கேற்போர் பதிவு நேற்றுடன் முடிவதாக இருந்தது. தற்போது, இதற்கான அவகாசம்

வரும், 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கலை போட்டிகளை இன்று துவங்கி, செப்., 10 வரை நடத்தலாம். வெற்றியாளர் விபரங்களை செப்.,12க்குள் உள்ளீடு செய்யும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி நிறுவனத்தில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளான எம்.சி.ஏ., - எம்.எஸ்சி.ஐ.டி., - எம்.பி.ஏ., மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்பை பயின்று, 2023 டிசம்பருக்கான செமஸ்டர் தேர்வுகளை எழுதியோருக்கு, இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இதை, http://www.ideunom.ac.in என்ற இணையதளம் வாயிலாக அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us